Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரப்பர் போல் வளைத்து கட்டுமஸ்தான உடலை கவர்ச்சியாக காட்டிய அமேரா தஸ்தூர்

ரப்பர் போல் வளைத்து கட்டுமஸ்தான உடலை கவர்ச்சியாக காட்டிய அமேரா தஸ்தூர்
, வியாழன், 23 ஜூலை 2020 (16:29 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது கவர்ச்சியான உடையணிந்து உடலை வளைத்து செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை அதிரவைத்துள்ளார். அமேராவின் ஹாட் அழகில் வட இந்திய ரசிகர்கள் கிறு கிறுத்துவிட்டனர். தென்னிந்திய ரசிகர்களோ மீண்டும் தமிழ் நாட்டிற்கு வா என் தங்கமே... என ஆனந்தத்தில் லைக்ஸ் போட்டு வருகின்றனர்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு தத்துவ மழை பொழியும் அமலா பால்!