Array
(
[0] => stdClass Object
(
[Language] => stdClass Object
(
[Code] => ta
[Name] => தமிழ்
[EnglishName] => Tamil
[Site] => https://tamil.webdunia.com
)
[Languages] => Array
(
[0] => stdClass Object
(
[Code] => hi
[Name] => हिन्दी
[EnglishName] => Hindi
[Site] => https://hindi.webdunia.com
)
[1] => stdClass Object
(
[Code] => en
[Name] => English
[EnglishName] => English
[Site] => https://english.webdunia.com
)
[2] => stdClass Object
(
[Code] => ta
[Name] => தமிழ்
[EnglishName] => Tamil
[Site] => https://tamil.webdunia.com
)
[3] => stdClass Object
(
[Code] => mr
[Name] => मराठी
[EnglishName] => Marathi
[Site] => https://marathi.webdunia.com
)
[4] => stdClass Object
(
[Code] => te
[Name] => తెలుగు
[EnglishName] => Telugu
[Site] => https://telugu.webdunia.com
)
[5] => stdClass Object
(
[Code] => ml
[Name] => മലയാളം
[EnglishName] => Malayalam
[Site] => https://malayalam.webdunia.com
)
[6] => stdClass Object
(
[Code] => kn
[Name] => ಕನ್ನಡ
[EnglishName] => Kannada
[Site] => https://kannada.webdunia.com
)
[7] => stdClass Object
(
[Code] => gu
[Name] => ગુજરાતી
[EnglishName] => Gujarati
[Site] => https://gujarati.webdunia.com
)
)
[Type] => Header
)
[1] => stdClass Object
(
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => செய்திகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-news-updates-latest-news
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => தகவல் தொழில்நுட்பம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /it-news-and-articles-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /it-news-and-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => பிபிசி தமிழ்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /bbc-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /bbc-tamil
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => வணிகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /business-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /business-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => வேலை வழிகாட்டி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /career-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /career-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => தேசியம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /national-india-news-intamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /national-india-news-intamil
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => உலகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /world-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /world-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => அறிவோம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /strange-and-believe-it-or-not
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /strange-and-believe-it-or-not
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => நாடும் நடப்பும்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /current-affairs-in-tamil#151
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /current-affairs-in-tamil#151
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => சுற்றுச்சூழல்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /environment-articles-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /environment-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /tamil-news-updates-latest-news
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => தமிழகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /regional-tamil-news
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /regional-tamil-news
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => நாடாளுமன்ற தேர்தல் 2024
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /lok-sabha-election-2024
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /lok-sabha-election-2024
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => விளையாட்டு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /sports-news-in-tamil-cricket-others#354
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /sports-news-in-tamil-cricket-others#354
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => சினிமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-film-and-movies
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => சினிமா செய்தி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-cinema-news-movie-film
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-cinema-news-movie-film
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => பேட்டிகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /star-interview
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /star-interview
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => கிசுகிசு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /kollywood-gossips-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /kollywood-gossips-in-tamil
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => விமர்சனம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /movie-review-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /movie-review-in-tamil
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => முன்னோட்டம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /movie-preview-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /movie-preview-in-tamil
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => உலக சினிமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /world-cinema-feature
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /world-cinema-feature
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => ஹாலிவுட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /hollywood-updates-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /hollywood-updates-in-tamil
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => பாலிவுட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /bollywood-news-updates-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /bollywood-news-updates-in-tamil
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => கட்டுரைகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /special-film-articles
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /special-film-articles
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => மறக்க முடியுமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /memorable-cinemas-and-events
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /memorable-cinemas-and-events
)
[Type] => MenuItem
)
[10] => stdClass Object
(
[Text] => ட்ரெய்லர்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-film-trailers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-film-trailers
)
[Type] => MenuItem
)
[11] => stdClass Object
(
[Text] => படத்தொகுப்பு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /colorful-photo-gallery
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /colorful-photo-gallery
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /tamil-film-and-movies
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => மேலோங்கிய
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /trending-news
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /trending-news
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => வீடியோ
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => https://tamil.webdunia.com/videos/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => https://tamil.webdunia.com/videos/
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => ஜோதிடம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-prediction-and-others
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => ராசி பலன்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-daily-horoscope
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrology-daily-horoscope
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => எண் ஜோதிடம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /numerology-predcitions
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /numerology-predcitions
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => சிறப்பு பலன்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /special-astro-predictions
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /special-astro-predictions
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => டாரட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tarot/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tarot/
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => கேள்வி - பதில்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astro-questions-and-answers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astro-questions-and-answers
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => பரிகாரங்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrological-remedies
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrological-remedies
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => கட்டுரைகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-features-and-articles
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrology-features-and-articles
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => பூர்வீக ஞானம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /traditional-knowledge-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /traditional-knowledge-in-tamil
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => ஆலோசனை
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astro-consultation
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astro-consultation
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => வாஸ்து
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /vaasthu-house-features
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /vaasthu-house-features
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /astrology-prediction-and-others
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => மருத்துவம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /home-remedies
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /home-remedies
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => கருத்துக் களம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /exclusive-articles-in-tamil
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => எழுத்தாளர்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-writers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-writers
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /exclusive-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
[10] => stdClass Object
(
[Text] => படங்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /photo-gallery/list
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /photo-gallery/list
)
[Type] => MenuItem
)
)
[Type] => NavigationMenu
)
[2] => stdClass Object
(
[ArticleID] => 124032800022
[Title] => மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் மட்டும் காரணமில்ல..! கிரிக்கெட் ஆர்வலர்கள் சொன்ன காரணம்!
[LiveContent] => 1
[DateTime] => வியாழன், 28 மார்ச் 2024 (10:04 IST)
[DateTimeStr] => 1711600440
[DisplayDateTime] => 1
[AuthorName] => Prasanth Karthick
[AuthorUrl] => /author/Prasanth-Karthick-0.html
[DisplayAuthorName] => 1
[AuthorThumbnail] =>
[DisplayAuthorImage] =>
[BelowArticle] => Array
(
)
[RelatedArticles] => stdClass Object
(
[Title] => தொடர்புடைய செய்திகள்
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[ID] => 124032800010
[Title] => நேற்றைய SRH vs MI போட்டியில் உடைக்கப்பட்ட சாதனைகள்!
[Url] => /article/cricket-news-updates/srh-and-mumbai-indians-made-record-in-yesterday-match-124032800010_1.html
[Description] => ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டி நேற்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில்நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-03/28/thumb/1_1/1711592409-3726.jpg
[DateTime] => 1711592280
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/cricket-news-updates/srh-and-mumbai-indians-made-record-in-yesterday-match-124032800010_1.html
[Type] => related
)
[1] => stdClass Object
(
[ID] => 124032800009
[Title] => ஏன் இப்படி வன்மத்தக் கக்குறாங்க… ஹர்திக் பாண்ட்யாவை செருப்பால் அடித்து அவமரியாதை செய்த ரசிகர்கள்!
[Url] => /article/cricket-news-updates/hardhik-pandya-insulted-by-fans-viral-video-124032800009_1.html
[Description] => குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-03/28/thumb/1_1/1711591900-605.jpg
[DateTime] => 1711591800
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/cricket-news-updates/hardhik-pandya-insulted-by-fans-viral-video-124032800009_1.html
[Type] => related
)
[2] => stdClass Object
(
[ID] => 124032800002
[Title] => ஐபிஎல் 2024: ஐதராபாத் அணிக்கு முதல் வெற்றி.. போராடி மீண்டும் தோல்வி அடைந்த மும்பை..
[Url] => /article/sports-news-in-tamil/srh-beat-mumbai-in-ipl-match-124032800002_1.html
[Description] => ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-03/28/thumb/1_1/1711589516-0124.png
[DateTime] => 1711589400
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/srh-beat-mumbai-in-ipl-match-124032800002_1.html
[Type] => related
)
[3] => stdClass Object
(
[ID] => 124032700103
[Title] => ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்… பெங்களூர் அணியின் 11 ஆண்டுகால சாதனையை முறியத்த ஐதராபாத்!
[Url] => /article/cricket-news-updates/srh-broke-rcb-11-year-record-of-most-scoring-team-124032700103_1.html
[Description] => மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் இன்று நடந்து வரும் போட்டி ஐபிஎல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பம் முதலே அதிரடியில் புகுந்து மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை நடுங்க வைத்தனர்.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-03/27/thumb/1_1/1711556325-5403.jpg
[DateTime] => 1711556220
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/cricket-news-updates/srh-broke-rcb-11-year-record-of-most-scoring-team-124032700103_1.html
[Type] => related
)
[4] => stdClass Object
(
[ID] => 124032700102
[Title] => களம் ஐதராபாத்துல மும்பை இந்தியன்ஸ வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் … ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!
[Url] => /article/cricket-news-updates/srh-made-history-in-ipl-for-highest-score-124032700102_1.html
[Description] => ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் 17 ஆவது சீசனின் எட்டாவது போட்டி இன்று ஐதராபாத்தில் எஸ் ஆர் ஹெச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-03/27/thumb/1_1/1711554951-6874.jpg
[DateTime] => 1711554780
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/cricket-news-updates/srh-made-history-in-ipl-for-highest-score-124032700102_1.html
[Type] => related
)
)
[Type] => RelatedArticles
)
[CategoryName] => கிரிக்கெட்
[ModificationDateTime] => வியாழன், 28 மார்ச் 2024 (10:05 IST)
[ModificationDateTimeStr] => 1711600553
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-03/27/thumb/5_4/1711518235-4418.jpg
[SubHeading] =>
[ArticleType] => article
[WorkflowStatus] => published
[Type] => Article
[Url] => http://tamil.webdunia.com/article/cricket-news-updates/hardik-is-not-the-only-reason-for-mumbai-team-s-defeat-the-reason-given-by-cricket-enthusiasts-124032800022_1.html
[ShortUrl] => https://tinyurl.com/29jbvzzu
[CategoryID] => 1020102000
[Contents] => Array
(
[0] => stdClass Object
(
[Path] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-03/27/full/1711518235-4418.jpg
[Type] => Image
[alttext] => SRHvsMI
)
[1] => stdClass Object
(
[Html] => நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[Type] => FreeHtml
)
[2] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 1
)
[3] => stdClass Object
(
[Html] =>
[Type] => FreeHtml
)
[4] => stdClass Object
(
[Html] =>
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி சிக்ஸர் மழை பொழிந்து 277 ரன்களை குவித்தது. இதுவரையிலான ஐபிஎல் சீசன்களிலேயே அதிகபட்ச ஸ்கோராக இது சாதனை படைத்துள்ளது.
[Type] => FreeHtml
)
[5] => stdClass Object
(
[Type] => ZedoCurtainRaiser
)
[6] => stdClass Object
(
[Html] => அதை தொடர்ந்து சேஸிங்கில் இறங்கிய மும்பை அணி முடிந்த அளவு போராடி 246 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஹைதராபாத் அதிக ரன்கள் ஸ்கோர் செய்தது முதல் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கில் வீக் ஆனது வரை பல வகை சிக்கல்களுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் அனுபவமில்லாத கேப்பிட்டன்சியே காரணம் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
[Type] => FreeHtml
)
[7] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 2
)
[8] => stdClass Object
(
[Html] => முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பமே அதிரடியாக ஆடத் தொடங்கி விட்ட நிலையில் பவர் ப்ளேவுக்கு பிறகான ஓவர்களில் அவர்களை கட்டுப்படுத்த ஜாஸ்பிரித் பும்ராவை இறக்காமல், டெத் ஓவர்களுக்காக அவரை இறக்காமல் வைத்திருந்ததால் ரன்ரேட் எகிறியது. அதேபோல் மும்பை சேஸிங் இறங்கியபோது ஓவருக்கு 20க்கு குறையாமல் ரன் எடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது களமிறங்கிய திலக் வர்மா, டிம் டேவிட், கடைசியாக இம்பேக்ட் ப்ளேயராக வந்த ரொமரியோ ஷெப்பர்ட் கூட குறைந்த பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி என அடித்து முடிந்த அளவு ரன்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
[Type] => FreeHtml
)
[9] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 3
)
[10] => stdClass Object
(
[Html] =>
[Type] => FreeHtml
)
[11] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 4
)
[12] => stdClass Object
(
[Html] =>
ரொமெரியோ ஷெப்பர்ட் இம்பேக்ட் ப்ளேயராக சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை திலக் வர்மா விக்கெட்டுக்கு பிறகு 14வது ஓவரிலேயே இறக்கி இருந்தால் இலக்கை நெருங்க உதவியாக இருந்திருக்கும். ஆனால் திலக் வர்மா விக்கெட்டுக்கு பிறகு ரன் அடித்து குவிப்பது போல ஹர்திக் பாண்ட்யாவே களம் இறங்கி 1 பவுண்டரி, 1 சிக்ஸ் மட்டும் அடித்து விட்டு 20 பந்துகளுக்கு 24 ரன்கள் என்ற மோசமான ஆட்டத்தை அளித்தார். அவர் அந்த நேரம் இறங்கியிருக்கவே கூடாது என்பது பலரது கருத்தாக உள்ளது.
[Type] => FreeHtml
)
[13] => stdClass Object
(
[Type] => AdSpace
[ShowFacebookAd] => 1
[Index] => 5
)
[14] => stdClass Object
(
[Html] => இதையெல்லாம் தாண்டி போட்டி நடந்த ஐதராபாத் மைதானம் பேட்டிங் பிட்ச். அதனால் ஐதராபாத், மும்பை இரு அணி வீரர்களுமே நன்றாக அடித்து விளையாட முடிந்தது. என்னதான் ஐதராபாத் 277 என்ற ரெக்கார்ட் ப்ரேக்கிங் ரன்னை குவித்தாலும் அவர்களிடமும் பவுலிங் ஆர்டர் சுமாராகவே இருந்தது. நடராஜன் இல்லாதது ஒரு குறை. இதனால் அவர்களுமே மும்பைக்கு ரன்களை அள்ளி கொடுக்கவே செய்தனர். இதனால் இரு அணிகளுமே கிட்டத்தட்ட 250+ ரன்களை நெருங்கும் வாய்ப்புகள் இருந்தது. மும்பை அணி ஹர்திக் பாண்ட்யா ஓவரில் சுணக்கம் கண்டது நடக்காமல் இருந்திருந்தால் மும்பை வென்றிருக்க வாய்ப்புகள் இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே தோல்விக்கு காரணமல்ல, அவர் கேப்பிட்டன்சியில் மேலும் பக்குவப்பட வேண்டும் என்ற கருத்துகளும் உள்ளது.
[Type] => FreeHtml
)
[15] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 6
)
[16] => stdClass Object
(
[Html] => Edit by Prasanth.K
[Type] => FreeHtml
)
[17] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 7
)
[18] => stdClass Object
(
[Type] => ArticleHtmlEnd
)
[19] => stdClass Object
(
[Title] => வெப்துனியாவைப் படிக்கவும்
[ViewAllUrl] => /
[IsAd] => 1
[Pages] => Array
(
[0] => stdClass Object
(
[Title] => செய்திகள்
[Url] => /tamil-news-updates-latest-news
)
[1] => stdClass Object
(
[Title] => ஜோதிடம்
[Url] => /astrology-prediction-and-others
)
[2] => stdClass Object
(
[Title] => சினிமா
[Url] => /tamil-film-and-movies
)
[3] => stdClass Object
(
[Title] => மருத்துவம்
[Url] => /health-news-and-articles-in-tamil
)
[4] => stdClass Object
(
[Title] => மேலோங்கிய..
[Url] => /trending-news
)
)
[Type] => KeywordCloud
)
[20] => stdClass Object
(
[Html] =>
[Type] => FreeHtml
[IsAd] => 1
)
)
[PlaceName] =>
[AdSettings] => Array
(
[0] => 1
[1] => 2
[2] => 3
[3] => 4
)
[AdSettingsFile] => 0
)
[3] => stdClass Object
(
[DataSlot] => 297645
[DataPosition] => 222
[Type] => Colombia
)
[4] => stdClass Object
(
[Title] => மேலும் படிக்க
[ViewAllUrl] => /sports-news-in-tamil-cricket-others
[SeeAllText] => எல்லாம் காட்டு
[Pages] => Array
(
[0] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-11/09/thumb/5_4/1731144842-4928.jpg
[Title] => தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!
[Url] => /article/cricket-news-updates/csk-doors-always-opened-for-dhoni-says-csk-ceo-124110900024_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => 42 வயதாகும் தோனி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இதுதான் அவரின் கடைசி ஐபிஎல் என எதிர்பார்ப்பு எழுந்து, ஆனால் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த சீசனோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சி எஸ் கே அணியால் அவர் அன்கேப்ட் ப்ளேயராக 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/cricket-news-updates/csk-doors-always-opened-for-dhoni-says-csk-ceo-124110900024_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[1] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-11/09/thumb/5_4/1731144440-0948.jpg
[Title] => கம்பீருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆப்பு… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசி வாய்ப்பு – பிசிசிஐ ஆலோசனை!
[Url] => /article/cricket-news-updates/bcci-planning-for-two-coaches-for-indian-team-124110900023_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று போட்டிகளையும் வென்ற நியுசிலாந்து அணி முதல் முறையாக இந்திய அணியை வொயிட்வாஷ் செய்துள்ளது. இதன் மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது இந்திய அணி.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/cricket-news-updates/bcci-planning-for-two-coaches-for-indian-team-124110900023_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[2] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-11/09/thumb/5_4/1731144089-3191.jpg
[Title] => என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. ஐபிஎல் எண்ட்ரி குறித்து ஆண்டர்சன் பதில்!
[Url] => /article/cricket-news-updates/james-anderson-talked-about-his-ipl-entry-124110900022_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => 2003 ஆம் ஆண்டு தன்னுடைய சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டி சாதனையை 200 டெஸ்ட் போட்டி என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அவர் தன்னுடைய ஓய்வு முடிவை வெளியிட்டார்.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/cricket-news-updates/james-anderson-talked-about-his-ipl-entry-124110900022_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[3] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-11/09/thumb/5_4/1731143831-2568.jpg
[Title] => விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து முடிவை மாற்றிக்கொண்ட ரோஹித் ஷர்மா!
[Url] => /article/cricket-news-updates/rohith-sharma-changed-his-mind-about-bgt-series-124110900021_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => நியுசிலாந்து அணிக்கு எதிரான வொயிட்வாஷ் தோல்வியால் இந்திய அணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. அப்படி ஒரு முக்கியத்துவம் உள்ள தொடரின் முதல் சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/cricket-news-updates/rohith-sharma-changed-his-mind-about-bgt-series-124110900021_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[4] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-11/09/thumb/5_4/1731125296-6579.jpg
[Title] => அடுத்தடுத்து இரண்டு சதம்… இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய சஞ்சு!
[Url] => /article/cricket-news-updates/sanju-samson-becomes-the-first-indian-player-to-score-back-to-bak-t-20-centuries-124110900005_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/cricket-news-updates/sanju-samson-becomes-the-first-indian-player-to-score-back-to-bak-t-20-centuries-124110900005_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
)
[DefaultOpen] => 5
[Type] => PageList
[ColorCode] =>
)
[5] => stdClass Object
(
[LoadUrl] => /ajax/article/cricket-news-updates/hardhik-pandya-cool-answer-about-defeat-124032800012_1.html
[PageUrl] => /article/cricket-news-updates/hardhik-pandya-cool-answer-about-defeat-124032800012_1.html
[PageTitle] => மைதானத்தில் நடந்ததை ரசித்தேன்… இளம் வீரர்கள் கற்றுக் கொள்வார்கள்- தோல்விக்குப் பின் கூலாக பேசிய ஹர்திக்!
[Type] => AutoLoadPage
)
[6] => stdClass Object
(
[Items] => Array
(
)
[Type] => FooterMenu
)
[7] => stdClass Object
(
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => முதன்மைப் பக்கம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => எங்களைப் பற்றி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => https://tamil.webdunia.com/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => https://tamil.webdunia.com/
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => விளம்பரம் செய்தல்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /advertise-with-us
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /advertise-with-us
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => உரிமைத் துறப்பு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /disclaimer
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /disclaimer
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => எங்களைத் தொடர்புகொள்க
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /contact-us
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /contact-us
)
[Type] => MenuItem
)
)
[Type] => FooterLinks
)
[8] => Array
(
[0] => stdClass Object
(
[PageUrl] => /article/cricket-news-updates/hardik-is-not-the-only-reason-for-mumbai-team-s-defeat-the-reason-given-by-cricket-enthusiasts-124032800022_1.html
)
)
)