நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடாரை வென்றது.
3 ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி 244 ரன் கள் எடுத்து, இந்திய அணிக்கு 245 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 30.1 ஓவரில் 248 ரன் கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், ஜாஸ்டர் பட்லர் 86 ரன் கள் எடுத்தார். இந்தப்போட்டியில் ஜாஸ் பட்லர் 5 சிக்சர்கள் அடித்தார். இந்த நிலையில் கடைசிப்போட்டியில், 5 சிக்சர்கள் அடித்தன் மூலம் இந்திய அணியின் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ஜான் பட்லர்,.. மேலும், சர்வதேச ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த விக் கீப்பர் வரிசையில் தோனியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.