உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசை அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 18 ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அணிவீரர்களின் விவரம் பின்வறுமாறு:
விராட்கோலி (கேப்டன்), அஜின்காய ரஹானே ( துணைக்கேப்டன்), ரோஹித்சர்மா ஷ்ப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பூம்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, உமேஷ் யாதவ், சேத்தேஸ்வர் புஜாரா, ஹனுகா விஹாரி, ரிஷப்பந்த்( விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் அணியின் இடம்பெற்றுள்ளனர்.