ரியல்மி நிறுவனம் புதிய நார்சோ 30 ஸ்மார்ட்போனை மே 18 ஆம் தேதி மலேசிய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
ரியல்மி நார்சோ 30 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
# 900MHz மாலி-G76 3EEMC4 GPU
# 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
# 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
# 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 30 வாட் பாஸ்ட் சார்ஜிங்