Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இந்த பழங்களை சாப்பிட்டா உடனே தண்ணீர் குடிக்காதீங்க!

Cold Water
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (09:29 IST)
பழ வகைகள் உடலுக்கு ஆற்றலையும், சத்துக்களையும் வழங்கக் கூடியவை. ஆனால் சில பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். அதுகுறித்து பார்ப்போம்.


  • வாழைப்பழத்தில் மாங்கனீசு, குளுக்கோஸ் சத்துக்கள் உள்ளன. வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது.
  • தர்பூசணி சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • மாம்பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் அதில் உள்ள என்ஸைமஸ் செரிமான அமைப்பை பாதிக்கலாம்.
  • பப்பாளியில் பப்பய்ன் என்ற என்சைம் உள்ளது. பப்பாளி சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இது வயிற்றுபோக்கை ஏற்படுத்தக்கூடும்.
  • அன்னாசியை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் அதில் உள்ள ப்ரொமலைன் என்ற என்சைம் வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
  • ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால் அவற்றை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடித்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சினை ஏற்படலாம்.
  • ஆப்பிளில் உள்ள பெக்டின் என்ற பொருள் உடனே தண்ணீர் குடிப்பதால் வயிற்றை மந்தமாக்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெறும் வயிற்றில் இஞ்சித் துண்டு சாப்பிடலாமா?