மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் தலைமுறைக்கே நன்மை ஏற்படும்.
1. முதல் நாள் - பிரதமை பணம் சேரும்.
2. இரண்டாம் நாள் - துவிதியை ஒழுக்கமான குழந்தைகள். பிறக்கும்.
3. மூன்றாம் நாள் - திரிதியை நினைத்தது நிறைவேறும்.
4. நான்காம் நாள் - சதுர்த்தி பகைவர்களிடமிருந்து தப்பித்தல்.
5. ஐந்தாம் நாள் - பஞ்சமி சொத்து சேரும்.
6. ஆறாம் நாள் - சஷ்டி புகழ் சேரும்.
7. ஏழாம் நாள் - சப்தமி பதவி கிடைக்கும்.
8. எட்டாம் நாள் - அஷ்டமி சமயோசித புத்தி.
9. ஒன்பதாம் நாள் - நவமி திருமண தடை நீங்குதல், பெண் குழந்தைகள் பிறக்கும்.
10. பத்தாம் நாள் - தசமி நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
11. பதினொன்றாம் நாள் - ஏகாதசி படிப்பு, விளையாட்டு, கலை வளர்ச்சி.
12. பன்னிரெண்டாம் நாள் - துவாதசி தங்க நகை, ஆடை சேரும்
13. பதின்மூன்றாம் நாள் - திரயோதசி விவசாயம் செழிக்கும், பசுக்கள் அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம்.
14. பதினான்காம் நாள் - சதுர்த்தசி பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை தரும்.
15. பதினைந்தாம் நாள் - முன்னோரை வழிபட்டால் நம் தலைமுறைக்கும் சேர்த்து தான் நன்மை தரும்.
மகாளய பட்சம், வழிபாடு, நன்மைகள், ஆன்மிகம், Mahalaya paksha, Worship, Benefits, Spirituality
What are the benefits of Mahalaya paksha Worship...?