Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பேஸ்புக்கில் ’அரசியல் கருத்து’ பதிவிட்டர் வீட்டுக்கே வந்த ’பேஸ்புக் குழு’

பேஸ்புக்கில் ’அரசியல் கருத்து’  பதிவிட்டர் வீட்டுக்கே வந்த ’பேஸ்புக் குழு’
, திங்கள், 8 ஏப்ரல் 2019 (13:37 IST)
இன்றைய காலம் செல்போன் மூலம் இணையதலங்களின் மூலம் எதையும் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இருக்கிறது.அதன்படி சமூல்கவலைதளங்கள் வழியே சாதாரண மனிதன் கூட எந்தவிதக் கருத்தும் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை ஜனநாயக நாட்டில் வந்துள்ளது. இதை அனைவரும் வரவேற்கத் தக்கது.
இந்நிலையில் பிரபல தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, டெல்லியில் அரசியல் தொடர்பான கருத்தை பேஸ்புக் நிறுவனத்தில் வெளியிட்டதற்காக சமபந்தப் பட்ட நபரின் இல்லத்திற்குச் சென்று பேஸ் குழுவினர் பாஸ்போர்ட் அதிகாரிகளைப் போல கேள்வி கேட்டு அவர்கள் தகவல் பெற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளது.
 
இதற்கு பல்வேறு தரப்பினரும் தெரிவித்து விமர்சனம் செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாய கடனுக்கு வட்டி கிடையாது : பாஜக தேர்தல் அறிக்கை