லாவா நிறுவனம் தனது புதிய லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
லாவா பிளேஸ் 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் 2.5D வளைந்த ஸ்கிரீன்,
# 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
# மாலி G57 MC2 GPU
# 4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12
# ஹைப்ரிட் டூயல் சிம்
# 50 MP பிரைமரி கேமரா
# டெப்த் கேமரா, மேக்ரோ கேமரா, எல்இடி பிளாஷ்
# 8 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
# 5.1 யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் கிரீன்
# விலை: ரூ. 9,999
Edited By: Sugapriya Prakash