நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என நினைத்து அப்பாவி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தொழிலாளர்களை தீவிரவாதிகள் என நினைத்து அவர்கள் மீது தவறுதலாக நடத்திய தாக்குதலில் சுமார் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.