Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள்.. முதலிடம் மோடி.. மூன்றாமிடம் விஜய்..!

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள்.. முதலிடம் மோடி.. மூன்றாமிடம் விஜய்..!
, புதன், 19 ஜூலை 2023 (10:20 IST)
கடந்த ஜூன் மாதம் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் பிரதமர் மோடி மற்றும் மூன்றாம் இடத்தில் நடிகர் விஜய் உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன 
 
சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ட்விட்டர், ஒவ்வொரு மாதமும் அதிகம் பேசப்பட்ட ட்விட்டர் கணக்குகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 
 
இதன்படி ஜூன் மாதம் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட கணக்கு பிரதமர் மோடி என்றும் இரண்டாம் இடத்தில் விராட் கோலி என்றும் மூன்றாம் இடத்தில் விஜய் என்றும் அறிவித்துள்ளது.  
 
கடந்த ஜூன் மாதம் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 பிரபலங்களின் பட்டியல் இதோ
 
1) பிரதமர் மோடி
2) விராட் கோலி
3) விஜய்
4) ஃபுக்ரா இன்சான்
5) சுனில் சேத்ரி
6) இந்திய கால்பந்து அணி
7) ஷாருக்கான்
8) அல்லு அர்ஜுன்
9) ரோகித் சர்மா
10) ராகுல் காந்தி
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு: முக்கிய ஆலோசனை..!