Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்! – விடுமுறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (09:55 IST)
ஓணம் பண்டிகைக்காக சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகை கேரள மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் கன்னியாக்குமரி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை பலரால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிக்கை செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் 8ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அன்று செயல்படாது.

உள்ளூர் விடுமுறையை நிகர் செய்யும் விதமாக செப்டம்பர் 17ம் தேதியன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றாவது உலகப்போர் வேணாம்னு நினைக்கிறேன்!? - ட்ரம்ப்க்கு ரகசிய எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

ஞானசேகரனுக்கு தண்டனை கிடைக்கலாம்.. ஆனால் அந்த மாணவியின் நிலைமை: குஷ்புவின் பதிவு..!

முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.. ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பு குறித்து ஈபிஎஸ்

தண்டனை குறைச்சிக் குடுங்க ப்ளீஸ்! கோர்ட்டில் கதறி அழுத ஞானசேகரன்! - நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments