Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோக்கர் இயக்குனர் திடீர் திருமணம்! யாரை திருமணம் செய்துக்கொண்டார் தெரியுமா?

ஜோக்கர் இயக்குனர் திடீர் திருமணம்! யாரை திருமணம் செய்துக்கொண்டார் தெரியுமா?
, திங்கள், 5 செப்டம்பர் 2016 (08:22 IST)
குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ராஜூமுருகன்.


 



இவர், அண்மையில் எடுத்த ஜோக்கர் திரைப்படமும் தமிழகத்தில் புரட்சியை செய்து வருகிறது. இந்நிலையில், சன் டிவியில்  தொகுப்பாளிணியாக இருந்த ஹேமா சின்ஹாவை இவர் நேற்று திருமணம் செய்துக்கொண்டார்.

இது ஒரு காதல் திருமணம், பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி இருவரும், திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களது திருமணம் மிக எளிமையாக, பெசண்ட் நகர் முருகன் கோயிவில் நடைப்பெற்றது. இத்திருமணத்தில், அவரது நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்டரிகள் வெடிப்பதால் போன்களை திரும்ப பெறும் சாம்சங்