Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் தேர்தல்! – மீண்டும் ஆர்.என்.ஜெயபிரகாஷ் தேர்வு!

PR
, திங்கள், 22 மே 2023 (20:25 IST)
இந்திய நீச்சல் சம்மேளனத்தின்  தலைவராக மீண்டும் ஆர்.என்.ஜெயபிரகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 



சென்னையில் உள்ள சவேரா விடுதியில் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி கடந்த ஆண்டின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளைப் பற்றி விவாதித்தனர்.

பின்னர் நடத்தபட்ட தேர்தலில் தலைவராக ஆர்.என்.ஜெயபிரகாஷ், செயலாளராக மோனல் சோக்ஷி, மற்றும் பொருளாளராக சுதேஷ் நாக்வெங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுடன் மற்ற   உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டம்- காங்., பொதுச்செயலாளர்