Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சட்ட மன்ற தேர்தலில் ஓபிஎஸ்… இதுவரை கடந்து வந்த பாதை!

சட்ட மன்ற தேர்தலில் ஓபிஎஸ்… இதுவரை கடந்து வந்த பாதை!
, திங்கள், 15 மார்ச் 2021 (10:40 IST)
தமிழகத்தின் துணை முதல்வரான ஓ பன்னீர்செல்வம் இதுவரை போட்டியிட்ட தேர்தல்கள் பற்றிய புள்ளிவிவரம்.

1951 ஆம் ஆண்டு பிறந்த ஓ பன்னீர் செல்வம், திமுக இரண்டாக பிரியும் முன்னர் 1969 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். பின்னர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போது அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகவில் படிப்படியான வளர்ச்சியை அடைந்த இவர் ஜெயலலித இரண்டு முறை முதல்வர் பதவியில் இருக்கும்போதே சிறைக்கு சென்ற போது அவரின் நம்பிக்கைக்குரிய இவர் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

பெரியகுளம் சேர்மன் 1996-2001

தேர்தல்கள்
2001 தேர்தல் –பெரியகுளம் – வெற்றி
2006 தேர்தல் – பெரியகுளம் – வெற்றி
2011 தேர்தல் – போடி நாயக்கனூர் – வெற்றி
2011 தேர்தல் – போடி நாயக்கனூர் – வெற்றி
இவை இல்லாமல் இடைக்கால முதல்வராக 2006, 2014-2015 மற்றும் 2016 -2017 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோவிலா? – சர்ச்சையை கிளப்பிட பாஜக எம்.எல்.ஏ!