Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

petrol
, ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (08:10 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
கடந்த 10 முதல் 12 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனை அடுத்து இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் ரூ.110.85 எனவும் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.100.94 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: கவிழ்ந்தது இம்ரான்கான் அரசு