Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய படம் பேஸ்புக்கில் பதிவு: காவலர் பணி இடைநீக்கம்

ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய படம் பேஸ்புக்கில் பதிவு: காவலர் பணி இடைநீக்கம்
, செவ்வாய், 25 மே 2021 (12:29 IST)
மு.க. ஸ்டாலின் படத்தை சித்தரித்து பேஸ்புக்கில் பதிவேற்றிய தக்கலை தீயணைப்பு காவல் நிலைய காவலர் ஹெரால்ட் பணி இடை நீக்கம். 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முதல்வராக பதயேற்றுள்ள முக ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தி முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டு மக்களின் சேவைக்காக சென்னையில் 1,400 மெட்ரிக் டன்னும், இதர மாவட்டங்களில் 3500 மெட்ரிக் டன்னும் காய்கறி - பழங்கள் வாகனங்கள் மூலம் நேற்று நியாய விலையில் விநியோகிக்கப்பட்டதாக ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை அரை நிர்வாணமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவேற்றிய தக்கலை தீயணைப்பு காவல் நிலைய காவலர் ஹெரால்ட் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெட்டுக்கிளிகளை போல லட்ச கணக்கில் எலிகள்! – அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா!