தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு விடுத்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தீபாவளியையொட்டி நவர்பர் 2 ஆம் தேதிமுதல் 5 ஆம் தேதி வரை கடைகள் தொடர்ந்து இயங்கும் என்று கூறியுள்ளது. அதில் ரேசன் கடைகள் நவம்பர் 2 ஆம் தேதிக்கு பதில் 16 ஆம் தேதி விடுமுறை எனவும் விளக்கமளித்துள்ளது.மேலும் குடும்ப அட்டை தாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றி பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த ஏற்பாட்டை தமிழக அரசு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.