நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் தலை நகராக சென்னை விளங்குகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி. வரும் நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறிவித்துள்ளதாவது:
இலகுரக வாகனங்கள் 60 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனர க வகனங்கள் 50 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும், குடியிருப்பு பகுதிகளில் அனைதது வகையான வாகனங்களும் 30 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.