மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் அதிகளவில் யாசகம் பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15 வது இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேபோல் தேசிய குற்றப்பதிவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அட்தி, இந்தியாவில் 2018-2020 ஆண்டுகளில் அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் 19,909 பேருடன் மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 16, 883 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது