தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இம்முறை ₹7000 கோடி குறைய உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது என பட்ஜெட்டில்தெரிவித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் என கூறினார். மேலும், மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.