Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா? ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (08:45 IST)
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது
 
மகாராஷ்டிராவில் மட்டுமே இந்த ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதாகவும் அம்மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது 
 
மேலும் மைதானங்களில் 40 சதவீத பார்வையாளர்கள் போட்டிகளைப் பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments