Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்!

உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்!
, ஞாயிறு, 14 நவம்பர் 2021 (19:48 IST)
உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்!
 உலக கோப்பை டி20 தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து நியூசிலாந்து அணி அவர் தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் 11 ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நியூசிலாந்து அணியில் நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால் அந்த அணி கிட்ட தட்ட 150 க்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கும் வலுவாக இருப்பதால் எவ்வளவு பெரிய ஸ்கோரை விரட்டிப் பிடிக்கும் தன்மை உடையதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வெற்றி வாகை சூடப்போவது யார்?