Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

23 வயதில் 400 டி 20 விக்கெட்கள்… ரஷித் கானின் மற்றொரு சாதனை!

23 வயதில் 400 டி 20 விக்கெட்கள்… ரஷித் கானின் மற்றொரு சாதனை!
, திங்கள், 8 நவம்பர் 2021 (10:01 IST)
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் பந்துவீச்சாளரான ரஷீத் கான் 400 டி 20 விக்கெட்களை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

சமீபத்தில்தான் டி 20 போட்டிகளில் குறைந்த வயதில் 100 விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் ரஷீத் கான். இவர் 53 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. 

இந்நிலையில் இப்போது குறைந்த வயதில் டி 20 போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை ரஷித் கான் நேற்று படைத்துள்ளார். நேற்று குப்தில் விக்கெட்டை கைப்பற்றிய போது இந்த சாதனையை படைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பிரதாய போட்டியில் இன்று இந்தியா & நமீபியா!