Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'புஷ்பா'விற்கு ஒரே இணையதளத்தில் 35 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை

'புஷ்பா'விற்கு ஒரே இணையதளத்தில் 35 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
, திங்கள், 27 டிசம்பர் 2021 (16:37 IST)
ஒரே இணையதளத்தின் வழியாக 'புஷ்பா' படத்திற்கு 35 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவித்து வருக்ஜிறது.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில், புஷ்பா திரைப்படம்  உலகம் முழுவதும் 1 வாரத்தில்  சுமார் ரூ. 229  கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா  இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் புக் மை ஷோவில்(book my show0 என்ற டிக்கெட் புக்கிங் இணையதளத்தின் வயிலாக 35 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வெளியான படங்களில் அதிகளவில்  டிக்கெட்டுகள் விற்கப்பட படமாக அல்லு அர்ஜூனின் புஷ்டபா ப்டம் புதிய சாதனை படைத்துள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாலி ரீமேக் விவகாரம்… எஸ் ஜே சூர்யாவுக்கு எதிராக தீர்ப்பு!