Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் அமரசிகாமணி மறைவு… கலைஞர்கள் அஞ்சலி!

நடிகர் அமரசிகாமணி மறைவு…  கலைஞர்கள் அஞ்சலி!
, திங்கள், 21 ஜூன் 2021 (14:54 IST)
நடிகரும் கவிஞருமான அமரசிகாமணி இதய முடக்கம் காரணமாக இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

தமிழ்சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் அமரசிகாமணி. நடிகர் மட்டுமல்லாமல் இவர் கவிஞராகவும் அறியப்படுபவர். அவருக்கு வயது 71. மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இலலத்தில் அவரின் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச யோகாதினம்: பிரம்மிக்க வைக்கும் ராய் லட்சுமியின் வீடியோ!