Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகரும் அதிமுக பேச்சாளருமான அருள்மணி காலமானார்!

நடிகரும் அதிமுக பேச்சாளருமான அருள்மணி காலமானார்!

vinoth

, வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (08:11 IST)
அழகி, தென்றல் மற்றும் தாண்டவக்கோனே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அருள்மணி. இவர் திரைப்பட கல்லூரி மாணவர். இவர் அதிமுகவில் இணைந்து பேச்சாளராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பு ஏற்பட அவர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து திரையுலகினரும், அதிமுகவினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக திரையுலகினரின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது -வேல்ஸ் பல்கலைக்கழகம்!