Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்த ரேவதி: குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (12:54 IST)
பிரபல நடிகை ரேவதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து இன்று முதல் ட்விட்டரில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் 
 
டுவிட்டரில் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களும் இணைந்து தங்களுடைய விவரங்களையும் தாங்கள் நடிக்கும் படங்களில் விவரங்களையும் தெரிவித்து வருகின்றார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ரேவதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவது அடுத்து இன்றைய பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்து உள்ளேன் என்றும் அதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து டுவிட்டர் பயனாளிகளும் ரேவதியின் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரேவதி தற்போது விஜய் சேதுபதியுடன் நவரசா என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments