Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு நோ சொன்ன பிரபாஸ்!

ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு நோ சொன்ன பிரபாஸ்!
, புதன், 5 ஜூலை 2023 (07:47 IST)
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். ஓம் ராவத் இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்த போது  450 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்த படம் தென்னிந்தியாவின் எடுபடவில்லை என்றாலும், வட இந்தியாவில் ஓரளவு லாபம் பார்த்து ஒட்டுமொத்தமாக லாபம் சம்பாதித்த திரைப்படமாக அமைந்துள்ளதாம்.

அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு பிரபாஸை அனுகியபோது அவர் முதல் வார்த்தையிலே வேண்டாம் என சொல்லிவிட்டாராம். இந்த படம் பற்றி எழுந்த கேலிகளும், எதிர்மறை விமர்சனங்களும்தான் அதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பளம் வாங்கிக்கொண்டு 9 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஹீரோ… தயாரிப்பாளர் புகார்!