Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்… ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ் கிளிக்ஸ்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்… ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ் கிளிக்ஸ்
, சனி, 6 மே 2023 (09:00 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்பொழுது ஃபர்ஹானா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும்  புகைப்படங்களைப் பகிர, அவை இணயத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவினுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபல ஹீரோயின் நடிகை! லேட்டஸ்ட் தகவல்!