நடிகர் அஜித்தும் அவர் மனைவி ஷாலினியும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.
தற்போது அஜித் ஏகே 62 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது மகனுடன் கால் பந்து அரங்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.