Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சியில் எல்லை மீறிய அக்ஷரா கௌடா - இப்படி போஸ் கொடுத்தா அந்த மாதிரி ரோல் தான் கிடைக்கும்!

கவர்ச்சியில் எல்லை மீறிய அக்ஷரா கௌடா - இப்படி போஸ் கொடுத்தா அந்த மாதிரி ரோல் தான் கிடைக்கும்!
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (08:16 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன  துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும்  மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  மாடல் நடிகை என்பதால் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த  புகைப்படங்களை  சமூக வலைத்தளம் முழுக்க பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்ப்போது பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இப்படியெல்லாம் போஸ் கொடுத்தால் துப்பாக்கி படத்தில் கிடைத்தது போன்ற ரோல்  தான் எல்லா படத்திலும் கிடைக்கும். அப்புறம் வந்து எனக்கு எந்த ரோல் பிடிக்கல என்று சொல்வதில் அர்த்தமே இல்ல அக்ஷரா..
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸ் vs சைஃப் அலிகான்: காலையிலேயே வந்த ஆதிபுருஷ் அப்டேட்!!