Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலனுடன் லிப்லாக் போட்டோவை வெளியிட்ட ஏமி ஜாக்சன் - லேட்டஸ்ட் போட்டோஸ்!

காதலனுடன் லிப்லாக் போட்டோவை வெளியிட்ட ஏமி ஜாக்சன் - லேட்டஸ்ட் போட்டோஸ்!
, செவ்வாய், 27 ஜூன் 2023 (20:20 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருந்தார் .
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.
 
பின்னர் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தார். தற்போது ஏமி ஜாக்சன் எட் வெஸ்ட்விக் என்பருடன் காதலில் இருக்கிறார். அவருடன் எடுத்துக்கொண்ட முத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ரோஜா வீட்டில் இருந்து புது ஹீரோ ரெடி - வைரலாகும் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!