Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முக்கால்வாசி முன்னழகை டைட் ஹாட்டாக காட்டி சூடேத்திய அமைரா தஸ்தூர்!

முக்கால்வாசி முன்னழகை டைட் ஹாட்டாக காட்டி சூடேத்திய அமைரா தஸ்தூர்!
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (11:32 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
அந்தவகையில் தற்போது ஜொலிக்கும் பார்ட்டி உடையில் முன்னழகை முக்கால்வாசி காட்டி சமூகவலைதளவாசிகளை சொக்கி இழுத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போஸை கண்டு இணையவாசிகள் அத்தனை பேரும் மெய்மறந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுடிதாரில் சொக்கி இழுக்கும் சாக்ஷி அகர்வால் - கியூட் கிளிக்ஸ்!