Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் கொல்கத்தா கிளம்பும் அண்ணாத்த படக்குழு!

மீண்டும் கொல்கத்தா கிளம்பும் அண்ணாத்த படக்குழு!
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:39 IST)
அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ஆகஸ்ட் 21 ஆம் தேதி படக்குழு கொல்கத்தாவுக்கு செல்ல உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் நடக்க உள்ளது. இத்துடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதுரி தீக்‌ஷித் நடித்த ஒரே தமிழ் படம்… அதுவும் ரிலிஸாகாத சோகம்!