Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனுபமாவின் அனல்பறக்கும் கிளாமர்.... இன்ஸ்டாவை சூடேத்திய தொடை கவர்ச்சி!

அனுபமாவின் அனல்பறக்கும் கிளாமர்.... இன்ஸ்டாவை சூடேத்திய தொடை கவர்ச்சி!
, சனி, 31 ஜூலை 2021 (09:03 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால்  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். இதற்கிடையில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு  திருமணம் நடைபெற்றுவிட்டது. 
 
இந்நிலையில் தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இடையிடையே கவர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டியூண்டு டவுசர்  அணிந்துக்கொண்டு தொடை கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட கவர்ச்சியால் கதிகலங்கிவிட்டனர் இன்ஸ்டாவசிஸ். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தைரியமான கேரக்டரில் துணிந்து நடித்த நடிகர் !