Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்பு ட்ரஸ்ஸில் ஜொலிக்கும் அழகாய் அதுல்யா ரவி!

கருப்பு ட்ரஸ்ஸில் ஜொலிக்கும் அழகாய் அதுல்யா ரவி!
, திங்கள், 12 ஜூன் 2023 (15:41 IST)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.  பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில் அவருக்கு இன்னும் ஹிட் படங்கள் அமையவில்லை. அதனால் இப்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் இப்போது கருப்பு நிற சேலையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலர்புல் சேலையில் கலக்கலான போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்!