Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவதார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அவதார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, திங்கள், 27 மார்ச் 2023 (15:59 IST)
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு வசூல் செய்ய முடியவில்லை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்தால்தான், அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது திரையரங்குகளில் வெளியாகி 4 மாதங்களுக்கு பிறகு அமேசான் ப்ரைம் ஓடிடி மற்றும் ஆப்பிள் டிவியில் நாளை முதல் ரிலீஸ் ஆகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட்!