Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹான் படத்தில் சத்யவானாக பாபி சிம்ஹா!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (16:31 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ள மஹான் திரைப்படத்தில் பாபி சிம்ஹா சத்யவான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடித்த ‘மஹான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு அன்று படத்தின் டீசரை வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஆனால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் இதுவரை விக்ரம்மின் மஹான் மற்றும் துருவின் தாதா ஆகிய கெட்டப்புகளை மட்டுமே வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் இப்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாபி சிம்ஹாவின் சத்யவான் கதாபாத்திர அறிமுகத்தை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments