Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் முடிவெடுத்தால் போட்டியிடுவேன் – வசந்தகுமார் மகன்

காங்கிரஸ் முடிவெடுத்தால் போட்டியிடுவேன் – வசந்தகுமார் மகன்
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (21:11 IST)
தமிழக தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி எம்பியுமான ஹெச்.வசந்தகுமார் சமீபத்தில் கொரோனா தொற்றால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
webdunia

இந்நிலையில் வசந்தகுமாரின் மகனும் பிரபல நடிகருமான விஜய்  வசந்த், காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தால் தான் கன்னியாகுமரியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன் தந்தையில் நண்பர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டுக்கு புகுந்து படமெடுத்த பாம்பு… அலேக்காக பிடித்த தமிழ் நடிகை !