இந்நிலையில் மதுமிதாவுக்கும் அவரது தாய்மாமா மோசஸ் ஜோயலுக்கும் இன்று கோயம்பேட்டில் திருமணம் நடந்தது. மோசஸ் குறும்பட இயக்குனர் ஆவார். பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.திருமண அழைப்பிதழ் வீடியோ :
— Kayal Devaraj (@devarajdevaraj) February 14, 2019
காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா, தனது தாய்மாமனின் மகன் மோசஸ் ஜோயல் என்பவரை நாளை காலை சென்னையில் திருமணம் செய்கிறார். சினிமாவில் உதவி இயக்குனராக மோசஸ் ஜோயல் பணியாற்றுகிறார். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாராம் மதுமிதா. pic.twitter.com/LnX6aosn8i