Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"களத்தில் சந்திப்போம்" படத்தின் முக்கிய காட்சி இதோ!

, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:02 IST)
ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் நடித்துள்ள களத்தில் சந்திப்போம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
 
விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா,அருள்நிதி இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்து  பிப்ரவரி 5ம் தேதி வெளியான திரைப்படம் "களத்தில் சந்திப்போம்". ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ள இத்திரைப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியது. 
 
இப்படத்தின் காட்சிகள் யூடியூபில் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் தற்ப்போது ஜீவாமஞ்சிமா மோகனுக்கு திருட்டு கல்யாணம் செய்து வைக்கும் முக்கிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ரோபோ சங்கர் டைமிங் காமெடி அடித்து சீரியசான காட்சியில் சிரிப்பு வரவைத்து விட்டார். இதோ அந்த வீடியோ....

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவெஞ்சர்ஸ் இயக்குனர் படத்துக்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்!