Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 ஆண்டுகளுக்குப் பின் தெலுங்கில் ரிலீஸாகும் மெட்ராஸ் திரைப்படம்!

6 ஆண்டுகளுக்குப் பின் தெலுங்கில் ரிலீஸாகும் மெட்ராஸ் திரைப்படம்!
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:58 IST)
கார்த்தி நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் இப்போது தெலுங்கில் ரிலீஸாக உள்ளது.

பல தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த கார்த்திக்கு முக்கியமான ஒரு வெற்றியாக அமைந்த படம் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம். இந்த படத்தில் சுவரை ஒரு குறியீடாக்கி தனது அரசியலை பேசி இருந்தார் ரஞ்சித். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருட்டடிப்பு செய்யப்பட்ட தெருக்குரல் அறிவு! ஆதரவு தெரிவிக்கும் தமிழ் சினிமா கலைஞர்கள்!