Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ!
, வெள்ளி, 15 அக்டோபர் 2021 (10:52 IST)
நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனாலும் அவரை மிகவும் கவனிக்க வைப்பது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கமே. அதில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது அண்ணாத்த டீசர்! – ரசிகர்கள் உற்சாகம்!