Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்க் ஆண்டனி பட டிக்கெட் விற்பனையில் இருந்து விவசாயிகளுக்கு உதவி - விஷால்

Mark antony
, சனி, 16 செப்டம்பர் 2023 (17:17 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்  இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா  நடிப்பில்  நேற்று  உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் மார்க் ஆண்டனி.

இப்படத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து,  சுனில்,  நிழல்கள் ரவி,  செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

டைம் டிராவல் பற்றிய இப்படம் பெரும்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தியேட்டரில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் நடித்த விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட் விற்பனையில்  இருந்தும்  1 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பை பற்ற சுசிகணேசன் படம்