Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஒரு பயோபிக்… இந்த முறை எம் எஸ் சுப்புலட்சுமி!

மீண்டும் ஒரு பயோபிக்… இந்த முறை எம் எஸ் சுப்புலட்சுமி!
, வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:24 IST)
தமிழ் சினிமாவில் இப்போது பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டைப் போல தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகையர் திலகம் மற்றும் தலைவி ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன.

இந்நிலையில் இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரிக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதக்கலவரத்தை தூண்டுகிறதா “ருத்ர தாண்டவம்”? – தடை செய்யக் கோரி மனு!