Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடங்கியது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங்!

தொடங்கியது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங்!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (09:45 IST)
வடிவேலு நடிப்பில் உருவாக உள்ள நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் லண்டனுக்கு பாடல் கம்போஸிங்குக்காக சென்ற போது படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஆனது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் நடிக்க வருகிறாரா சிவகுமார்…. ராஜு முருகனின் திட்டம் பலிக்குமா?