Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ் செய்த பா.ரஞ்சித் !

புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ் செய்த பா.ரஞ்சித் !
, புதன், 30 மார்ச் 2022 (22:55 IST)
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா , காலா  உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

இ ந் நிலையில், பா.ரஞ்சித்தின் நீலம் புரோடேக்சன்ஸ் சார்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் வெளியானது.

இந்நிலையில்,  பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்சன் சார்பில்  சுரேஷ் மார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜே.பேபி. இப்படத்தின் நடிகை ஊர்வ்சி, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ஜென்டில்மேன்' பட தயாரிப்பாளரை சந்தித்த ஷங்கர் !