Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையதளத்தில் வைரலாகும் ரஜினி மோகன்பாபு புகைப்படம்

இணையதளத்தில் வைரலாகும் ரஜினி மோகன்பாபு புகைப்படம்
, வெள்ளி, 21 மே 2021 (15:53 IST)
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்பாபு. இவர் கடந்த 1974 ஆம், ஆண்டு அல்லு சீதாமர ராஜு என்ற படம் தொடங்கி சமீபத்தில் சூர்யாவுடன் சூரரைப் போற்று படம் வரை பலநூறு படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவரும் தமிழ் சினிமாவில் சூப்பர் ரஜினியும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறாது.

இவ்விரு சூப்பர்  ஸ்டார்களின் ரசிகர்களும் இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.

ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாவ்... ஸ்டன்னிங் லுக்கில் சட்டுன்னு கவர்ந்திழுக்கும் ஸ்ரேயா சரண்!