Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிழிந்த ஆடையில் அது தெரிய பதறிப்போய் கை வச்சு மறைத்த சாக்ஷி!

கிழிந்த ஆடையில் அது தெரிய பதறிப்போய் கை வச்சு மறைத்த சாக்ஷி!
, வியாழன், 7 அக்டோபர் 2021 (15:07 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

webdunia
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சைடுல ஓப்பன் வைத்த ஆடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். அப்போது காற்றில் ஆடை அடிச்சு தூக்க அந்த இடம் அசிங்கமாக தெரிந்துவிட்டது. உடனே கை வச்சு மறைச்சு போஸ் கொடுத்து அதையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு ஒரு மார்க்கமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிந்த பின்னரும்... சமந்தா போட்ட திருமண நாள் பதிவு!